Thursday Dec 05, 2024

மகிமைமிகு திருநீறு…

Spread the love

திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஐசுவரி்யம் என்றும் கூறப்படும்.

எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாக கருதப்படுகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.

அணியும் காரணம்

மந்திரமாவது நீறு” – திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.

புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.[1]

இது தற்பொழுது உள்ள குறிப்பு.

1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம்.

2.அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை. அது கபாலக் குகைக்குள்தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்க வேண்டுமாகில் திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.

அணியும் காரணம் — மற்றொரு விளக்கம்

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம்.

நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.

எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.

அணியும் முறை

வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை “உத்தூளனம்” எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை “திரிபுண்டரம்” எனப்படும்.

திருநீறு அணியும் இடங்கள்

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை

  1. தலை நடுவில் (உச்சி)
  2. நெற்றி
  3. மார்பு
  4. தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
  5. இடது தோள்
  6. வலது தோள்
  7. இடது கையின் நடுவில்
  8. வலது கையின் நடுவில்
  9. இடது மணிக்கட்டு
  10. வலது மணிக்கட்டு
  11. இடது இடுப்பு
  12. வலது இடுப்பு
  13. இடது கால் நடுவில்
  14. வலது கால் நடுவில்
  15. முதுகுக்குக் கீழ்
  16. கழுத்து முழுவதும்
  17. வலது காதில் ஒரு பொட்டு
  18. இடது காதில் ஒரு பொட்டு

பலன்கள்

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!

திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும்,[2] திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு முறை பாவங்களை செய்த ஒருவன் இறந்துபோனான். அவனுடைய வாசலில் இருந்த சாம்பலில் புரண்டு எழுந்த நாயொன்று அவன் மீது நடந்து சென்றது. அப்போது அந்த நாயின் கால்களிலிருந்த சாம்பாலனது அவனுடைய உடலில் பட்டது. அவன் உடலில் திருநீறு இருப்பதை அறிந்த யமதூதர்கள் விலகினர், அவனுடைய உயிரினை சிவகணங்கள் கையிலாயத்திற்கு எடுத்து சென்றன. இந்த கதையானது திருநீறு அணிவதால் அவனுடைய பாவங்கள் போகின்றன என்பதை மக்களுக்கு கூறுகிறதாகும்.


Spread the love
admin

215 thoughts on “மகிமைமிகு திருநீறு…

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  2. капельница от похмелья на дому цена [url=http://recordrpservak.ukrbb.net/viewtopic.php?f=31&t=1165]капельница от похмелья на дому цена[/url] .

  3. капельница от запоя нижний новгород [url=http://www.airlady.forum24.ru/?1-8-0-00000026-000-0-0-1730813282]капельница от запоя нижний новгород [/url] .

  4. вывод из запоя нижний [url=https://uaforum.ukrbb.net/viewtopic.php?f=13&t=3249/]вывод из запоя нижний[/url] .

  5. капельница от запоя вызов [url=https://taksafonchik.borda.ru/?1-2-0-00001306-000-0-0-1730812761]капельница от запоя вызов[/url] .

  6. вызвать капельнцу от запоя [url=https://www.helene.borda.ru/?1-13-0-00000115-000-0-0-1730813378]вызвать капельнцу от запоя[/url] .

  7. наркология вывод из запоя в стационаре [url=http://honey.ukrbb.net/viewtopic.php?f=45&t=16725/]наркология вывод из запоя в стационаре[/url] .

  8. вывод из запоя нижний новгород [url=http://kyevlyn.ukrbb.net/viewtopic.php?f=2&t=13675/]вывод из запоя нижний новгород[/url] .

  9. купить кухни москва [url=https://mebeldinastiya.ru/]купить кухни москва[/url] .

  10. капельница от запоя нижний новгород [url=https://ekonomimvmeste.ukrbb.net/viewtopic.php?f=14&t=65400]капельница от запоя нижний новгород [/url] .

  11. для вывода из запоя в стационаре [url=www.stranaua.ukrbb.net/viewtopic.php?f=2&t=59798]для вывода из запоя в стационаре[/url] .

  12. выведение из запоя в нижнем новгороде [url=http://motik13.0pk.me/viewtopic.php?id=2007/]выведение из запоя в нижнем новгороде[/url] .

  13. выведение из запоя в стационаре [url=http://masa.forum24.ru/?1-16-0-00002636-000-0-0-1730810589/]выведение из запоя в стационаре[/url] .

  14. наркология вывод из запоя в стационаре [url=mymoscow.forum24.ru/?1-6-0-00022949-000-0-0-1730810988]наркология вывод из запоя в стационаре[/url] .

  15. вывод из запоя стационарно [url=https://svstrazh.forum24.ru/?1-3-0-00000238-000-0-0-1730808794/]вывод из запоя стационарно[/url] .

  16. вывод из запоя в нижнем новгороде [url=http://www.vip.mybb.rocks/viewtopic.php?id=7699]вывод из запоя в нижнем новгороде[/url] .

  17. вывод из запоя круглосуточно нижний новгород [url=https://www.dimitrov.forum24.ru/?1-3-0-00000179-000-0-0-1730807977]вывод из запоя круглосуточно нижний новгород [/url] .

  18. капельница от запоя нижний новгород [url=http://kozaostra.mybb.ru/viewtopic.php?id=14301/]капельница от запоя нижний новгород [/url] .

  19. вывод из запоя нижний новгород [url=https://chesskomi.borda.ru/?1-6-0-00000049-000-0-0-1730807602/]вывод из запоя нижний новгород[/url] .

  20. вывод из запоя в стационаре нижний новгород [url=www.rodoslav.forum24.ru/?1-4-0-00000575-000-0-0-1730808130]вывод из запоя в стационаре нижний новгород[/url] .

  21. капельница от запоя нижний новгород [url=http://sergiev.0pk.me/viewtopic.php?id=3466]капельница от запоя нижний новгород [/url] .

  22. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  23. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  24. казино [url=http://online-kazino.md/]казино[/url] .

  25. Казино [url=https://t.me/s/casinobelorus/]Казино[/url] .

  26. вывод из запоя на дому в сочи [url=https://guryevsk.forum24.ru/?1-2-0-00000035-000-0-0-1730806883]вывод из запоя на дому в сочи[/url] .

  27. Betovo jackpot progressivi [url=www.betovo-italia.com/]Betovo jackpot progressivi[/url] .

  28. Ruleta Jugabet [url=https://jugabet-peru777.com/]Ruleta Jugabet[/url] .

  29. вывод из запоя сочи [url=www.ivanovo.forum24.ru/?1-15-0-00000575-000-0-0-1730805947]вывод из запоя сочи[/url] .

  30. стационарное выведение из запоя [url=https://family2.quadrobb.me/viewtopic.php?id=1845/]стационарное выведение из запоя[/url] .

  31. выведение из запоя в сочи [url=www.golosa.ukrbb.net/viewtopic.php?f=3&t=7475]выведение из запоя в сочи[/url] .

  32. wearing their knickers on top pinches the straps into their sensitive skin,or they prefer the visual effect of wearing the straps on top.sexy velma cosplay

  33. вывод из запоя в наркологическом стационаре [url=www.domsadremont.ukrbb.net/viewtopic.php?f=3&t=908]вывод из запоя в наркологическом стационаре[/url] .

  34. вывод от запоя в стационаре сочи [url=www.gov.ukrbb.net/viewtopic.php?f=3&t=6381/]вывод от запоя в стационаре сочи[/url] .

  35. выведение из запоя на дому в сочи [url=http://zarabotokdoma.creartuforo.com/viewtopic.php?id=11487]выведение из запоя на дому в сочи[/url] .

  36. вывод от запоя в стационаре сочи [url=http://mymoscow.forum24.ru/?1-6-0-00022929-000-0-0-1730787405/]вывод от запоя в стационаре сочи[/url] .

  37. вывод из запоя на дому сочи [url=http://www.forumbar.anihub.me/viewtopic.php?id=9758]вывод из запоя на дому сочи[/url] .

  38. вывод из запоя в сочи [url=https://www.internetmoney.bestbb.ru/viewtopic.php?id=31702]https://www.internetmoney.bestbb.ru/viewtopic.php?id=31702[/url] .

  39. вывод из запоя в стационаре [url=http://familyportal.forumrom.com/viewtopic.php?id=28581/]http://familyportal.forumrom.com/viewtopic.php?id=28581/[/url] .

  40. частный нарколог на дом [url=http://www.ya.7bb.ru/viewtopic.php?id=14616#p41014]http://www.ya.7bb.ru/viewtopic.php?id=14616#p41014[/url] .

  41. нарколог на дом срочно [url=https://dubna.myqip.ru/?1-5-0-00000285-000-0-0-1730786889/]https://dubna.myqip.ru/?1-5-0-00000285-000-0-0-1730786889/[/url] .

  42. выведение из запоя в сочи [url=https://www.belbeer.borda.ru/?1-6-0-00000766-000-0-0-1730787013]https://www.belbeer.borda.ru/?1-6-0-00000766-000-0-0-1730787013[/url] .

  43. вывод из запоя дома [url=http://orehovo.anihub.me/viewtopic.php?id=2297/]http://orehovo.anihub.me/viewtopic.php?id=2297/[/url] .

  44. вывести из запоя цена [url=https://spilkuvannya.rolevaya.com/viewtopic.php?id=6974/]https://spilkuvannya.rolevaya.com/viewtopic.php?id=6974/[/url] .

  45. кухня купить [url=www.mebeldinastiya.ru/]кухня купить[/url] .

  46. вывод из запоя анонимно [url=https://vkontakte.forum.cool/viewtopic.php?id=19629]https://vkontakte.forum.cool/viewtopic.php?id=19629[/url] .

  47. Coolzino po polsku [url=https://coolzino-polska.com/]coolzino-polska.com[/url] .

  48. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  49. Boley SE, Wong VA, French JE, et al where to buy cytotec without prescription The practice of giving a dose of methadone and later assessing its effect also termed a challenge dose is an important intervention of detoxification

  50. вывод из запоя наркологом [url=uaforum.ukrbb.net/viewtopic.php?f=13&t=3241]вывод из запоя наркологом[/url] .

  51. вывод из запоя [url=https://family2.quadrobb.me/viewtopic.php?id=1844]https://family2.quadrobb.me/viewtopic.php?id=1844[/url] .

  52. вывод из запоя анонимно [url=http://zarabotokdoma.creartuforo.com/viewtopic.php?id=11486]http://zarabotokdoma.creartuforo.com/viewtopic.php?id=11486[/url] .

  53. выведение из запоя на дому в екатеринбурге [url=http://www.sait.anihub.me/viewtopic.php?id=5681]http://www.sait.anihub.me/viewtopic.php?id=5681[/url] .

  54. Promociones Jugabet Per? [url=http://jugabet777.com/]Promociones Jugabet Per?[/url] .

  55. вывод из запоя капельница [url=ekonomimvmeste.ukrbb.net/viewtopic.php?f=14&t=65376]ekonomimvmeste.ukrbb.net/viewtopic.php?f=14&t=65376[/url] .

  56. вывести из запоя цена [url=https://mediaworld.ukrbb.net/viewtopic.php?f=49&t=5455/]https://mediaworld.ukrbb.net/viewtopic.php?f=49&t=5455/[/url] .

  57. 1с бух цена [url=http://1s-buhgalteriya-kupit.ru/]1с бух цена[/url] .

  58. вывести из запоя цена [url=vip.mybb.rocks/viewtopic.php?id=7687]вывести из запоя цена[/url] .

  59. вывод из запоя на дому [url=https://www.zarabotokdoma.creartuforo.com/viewtopic.php?id=11484]https://www.zarabotokdoma.creartuforo.com/viewtopic.php?id=11484[/url] .

  60. вывод из запоя на дому похмельная [url=www.my.forum2.net/viewtopic.php?id=175/]www.my.forum2.net/viewtopic.php?id=175/[/url] .

  61. выведение из запоя врачом наркологом [url=http://www.sergiev.0pk.me/viewtopic.php?id=3463]http://www.sergiev.0pk.me/viewtopic.php?id=3463[/url] .

  62. вывод из запоя на дому [url=https://forumsilverstars.forum24.ru/?1-2-0-00000150-000-0-0-1730749931/]forumsilverstars.forum24.ru/?1-2-0-00000150-000-0-0-1730749931[/url] .

  63. A naked person probably sleeps with crystals under her pillow to ward off negative stuff and leaves candles burningラブドール オナニー and pees with the door open. I think I’m naked the appropriate amount.

  64. вывод из запоя в воронеже [url=http://svstrazh.forum24.ru/?1-3-0-00000235-000-0-0-1730749300/]http://svstrazh.forum24.ru/?1-3-0-00000235-000-0-0-1730749300/[/url] .

  65. лечение наркозависимости в стационаре [url=http://zavitai.mybb.social/viewtopic.php?id=91]http://zavitai.mybb.social/viewtopic.php?id=91[/url] .

  66. вывод из запоя стационар [url=http://aktivnoe.forum24.ru/?1-7-0-00012825-000-0-0-1730749092/]http://aktivnoe.forum24.ru/?1-7-0-00012825-000-0-0-1730749092/[/url] .

  67. вывод из запоя в воронеже [url=https://setter.borda.ru/?1-7-0-00000675-000-0-0-1730749534]https://setter.borda.ru/?1-7-0-00000675-000-0-0-1730749534[/url] .

  68. вывод из запоя стационар [url=http://www.belbeer.borda.ru/?1-6-0-00000759-000-0-0-1730749647]http://www.belbeer.borda.ru/?1-6-0-00000759-000-0-0-1730749647[/url] .

  69. лечение наркозависимости в стационаре [url=http://www.motik13.0pk.me/viewtopic.php?id=2001]http://www.motik13.0pk.me/viewtopic.php?id=2001[/url] .

  70. вывод из запоя воронеж [url=www.family2.quadrobb.me/viewtopic.php?id=1841/]www.family2.quadrobb.me/viewtopic.php?id=1841/[/url] .

  71. вывод из запоя в стационаре воронежа [url=www.rio16.ukrbb.net/viewtopic.php?f=3&t=1120/]www.rio16.ukrbb.net/viewtopic.php?f=3&t=1120/[/url] .

  72. вывод из запоя в стационаре воронежа [url=https://www.krut.forumno.com/viewtopic.php?id=6047]https://www.krut.forumno.com/viewtopic.php?id=6047[/url] .

  73. вывод из запоя в стационаре [url=http://zarabotokdoma.creartuforo.com/viewtopic.php?id=11483]http://zarabotokdoma.creartuforo.com/viewtopic.php?id=11483[/url] .

  74. вывод из запоя в стационаре анонимно [url=https://ximki.ukrbb.net/viewtopic.php?f=12&t=3701/]вывод из запоя в стационаре анонимно[/url] .

  75. выведение из запоя воронеж стационар [url=https://www.gov.ukrbb.net/viewtopic.php?f=3&t=6377]https://www.gov.ukrbb.net/viewtopic.php?f=3&t=6377[/url] .

  76. выведение из запоя воронеж стационар [url=http://www.forumbar.anihub.me/viewtopic.php?id=9754]выведение из запоя воронеж стационар[/url] .

  77. вывод из запоя в воронеже [url=www.mediaworld.ukrbb.net/viewtopic.php?f=49&t=5454]www.mediaworld.ukrbb.net/viewtopic.php?f=49&t=5454[/url] .

  78. вывод из запоя стационар [url=www.honey.ukrbb.net/viewtopic.php?f=45&t=16706/]www.honey.ukrbb.net/viewtopic.php?f=45&t=16706/[/url] .

  79. фонт бет [url=www.fonbet-kazino-24.by/]фонт бет[/url] .

  80. вывод из запоя краснодар на дому анонимно [url=http://business.0pk.me/viewtopic.php?id=37947/]http://business.0pk.me/viewtopic.php?id=37947/[/url] .

  81. фонт бет [url=www.fonbet-casino-24.by/]фонт бет[/url] .

  82. вывод из запоя цена [url=www.gonochki.forum24.ru/?1-10-0-00001137-000-0-0-1730745596/]www.gonochki.forum24.ru/?1-10-0-00001137-000-0-0-1730745596/[/url] .

  83. вывод из запоя стационар [url=www.vip.rolevaya.info/viewtopic.php?id=6913/]www.vip.rolevaya.info/viewtopic.php?id=6913/[/url] .

  84. продамус промокоды [url=https://my.forum2.net/viewtopic.php?id=191#p228]https://my.forum2.net/viewtopic.php?id=191#p22844&[/url] .

  85. I wanted to lose my virginity, セックス ロボットbut I didn’t want my first time to be with someone I was in a relationship with. I’d heard stories from people who gave their virginity to their boyfriends and had their hearts broken.

  86. Still worried? Dr. Olson says, “You can also try coming out of the shower. ラブドール sexThat may give you some confidence to engage sexually.

  87. вывод из запоя анонимно краснодар [url=https://dubna.myqip.ru/?1-5-0-00000283-000-0-0-17307453197]https://dubna.myqip.ru/?1-5-0-00000283-000-0-0-17307453197[/url] .

  88. вывод из запоя в краснодаре [url=www.aktivnoe.forum24.ru/?1-7-0-00012824-000-0-0-1730744727/]www.aktivnoe.forum24.ru/?1-7-0-00012824-000-0-0-1730744727/[/url] .

  89. принудительный вывод из запоя краснодар [url=www.flanrp.rolevaya.com/viewtopic.php?id=147]принудительный вывод из запоя краснодар[/url] .

  90. вывод из запоя цена краснодар [url=http://vkontakte.forum.cool/viewtopic.php?id=19618]вывод из запоя цена краснодар[/url] .

  91. как вывести из запоя против воли [url=http://www.spilkuvannya.rolevaya.com/viewtopic.php?id=67]http://www.spilkuvannya.rolevaya.com/viewtopic.php?id=67[/url] .

  92. нарколог на дом [url=http://www.rolandus.org/forum/viewtopic.php?p=106435&sid=7021c085aed96d9b1661d87aaaac1325/]http://www.rolandus.org/forum/viewtopic.php?p=106435&sid=7021c085aed96d9b1661d87aaaac1325/[/url] .

  93. нарколог краснодар [url=www.alhambra.bestforums.org/viewtopic.php?f=2&t=46372/]нарколог краснодар[/url] .

  94. вызвать нарколога на дом [url=www.krut.forumno.com/viewtopic.php?id=6026/]www.krut.forumno.com/viewtopic.php?id=6026/[/url] .

  95. вызвать нарколога на дом [url=https://vip.rolevaya.info/viewtopic.php?id=6898]https://vip.rolevaya.info/viewtopic.php?id=6898[/url] .

  96. 1с предприятие купить программу цена [url=https://kupit-1s11.ru/]1с предприятие купить программу цена[/url] .

  97. нарколог на дом срочно [url=http://spilkuvannya.rolevaya.com/viewtopic.php?id=66/]http://spilkuvannya.rolevaya.com/viewtopic.php?id=66/[/url] .

  98. нарколог на дом анонимно [url=http://www.vkontakte.forum.cool/viewtopic.php?id=19612#p53237]нарколог на дом анонимно[/url] .

  99. платный нарколог на дом [url=http://masa.forum24.ru/?1-16-0-00002626-000-0-0-1730730156]http://masa.forum24.ru/?1-16-0-00002626-000-0-0-1730730156[/url] .

  100. врач нарколог на дом платный [url=http://aqvakr.forum24.ru/?1-7-0-00011576-000-0-0-1730729635/]врач нарколог на дом платный[/url] .

  101. карнизы шторы [url=https://elektrokarniz495.ru]карнизы шторы[/url] .

  102. частный нарколог на дом [url=https://www.motik13.0pk.me/viewtopic.php?id=1995]https://www.motik13.0pk.me/viewtopic.php?id=1995[/url] .

  103. вызов нарколога на дом краснодар [url=http://krasnogorsk.anihub.me/viewtopic.php?id=2568]http://krasnogorsk.anihub.me/viewtopic.php?id=2568[/url] .

  104. врач нарколог на дом платный [url=http://www.www.rolandus.org/forum/viewtopic.php?p=106429]http://www.www.rolandus.org/forum/viewtopic.php?p=106429[/url] .

  105. нарколог на дом краснодар [url=https://www.orehovo.anihub.me/viewtopic.php?id=2292]https://www.orehovo.anihub.me/viewtopic.php?id=2292[/url] .

  106. вывод. из. запоя. ростов. [url=www.superogorod.ucoz.org/forum/2-2082-1]вывод. из. запоя. ростов.[/url] .

  107. Please note that for international parcels,velma cosplay sexythe required customs forms will include identifying information on the outside of the package,

  108. velma cosplay sexyinside and outVintage inspired fashion will never go out of style,and if you enjoy an echo of the past in your outerwear,

  109. вывод из запоя дешево ростов [url=http://rio16.ukrbb.net/viewtopic.php?f=3&t=1112]http://rio16.ukrbb.net/viewtopic.php?f=3&t=1112[/url] .

  110. вывод из запоя на дому ростов на дону [url=www.rolandus.org/forum/viewtopic.php?p=106422]www.rolandus.org/forum/viewtopic.php?p=106422[/url] .

  111. . [url=https://www.soukleblede.com/author/capcoil2/]https://www.soukleblede.com/author/capcoil2/[/url] .

  112. купить диплом строительного колледжа [url=https://1oriks-diplom199.ru/]1oriks-diplom199.ru[/url] .

  113. Bonos de casino Jugabet Per? [url=https://www.jugabet777.com]Bonos de casino Jugabet Per?[/url] .

  114. вывод из запоя в стационаре ростов-на-дону [url=http://ekonomimvmeste.ukrbb.net/viewtopic.php?f=14&t=65331]http://ekonomimvmeste.ukrbb.net/viewtopic.php?f=14&t=65331[/url] .

  115. вывод из запоя на дому ростов цены [url=stranaua.ukrbb.net/viewtopic.php?f=2&t=59741]stranaua.ukrbb.net/viewtopic.php?f=2&t=59741[/url] .

  116. вывод из запоя на дому [url=https://tatuheart.ukrbb.net/viewtopic.php?f=8&t=15061/]tatuheart.ukrbb.net/viewtopic.php?f=8&t=15061[/url] .

  117. анонимный вывод из запоя ростов [url=https://kvitka.ukrbb.net/viewtopic.php?f=58&t=28000/]kvitka.ukrbb.net/viewtopic.php?f=58&t=28000[/url] .

  118. With our top rated recommendations, you don’t need to えろ 人形worry about exterior branding or evident shipping labels making a gift of what’s within.

  119. can get tricked into imagining They can be. So how in セックス ロボットthe event you handle them every time they come to be intercourse partners

  120. The website is designed to provide a seamless shopping experience,中国 エロallowing you to easily browse through their diverse range of dolls.

  121. ダッチワイフThank you for sharing such engaging and insightful content.Your work has not only informed me but also inspired me to think more deeply about [specific topic].

  122. вывод из запоя в стационаре ростов-на-дону [url=www.alhambra.bestforums.org/viewtopic.php?f=2&t=46349]www.alhambra.bestforums.org/viewtopic.php?f=2&t=46349[/url] .

  123. вывод из запоя на дому ростов недорого [url=https://snatkina.borda.ru/?1-11-0-00000198-000-0-0-1730709418]вывод из запоя на дому ростов недорого[/url] .

  124. вывод из запоя цены на дому ростов [url=www.rubiz.forum.cool/viewtopic.php?id=3742/]www.rubiz.forum.cool/viewtopic.php?id=3742/[/url] .

  125. вывод из запоя круглосуточно [url=https://www.mymoscow.forum24.ru/?1-6-0-00022899-000-0-0-1730709378]https://www.mymoscow.forum24.ru/?1-6-0-00022899-000-0-0-1730709378[/url] .

  126. срочный вывод из запоя ростов [url=https://masa.forum24.ru/?1-16-0-00002618-000-0-0-1730649347]https://masa.forum24.ru/?1-16-0-00002618-000-0-0-1730649347[/url] .

  127. вывод из запоя на дому ростов [url=http://www.bisound.com/forum/showthread.php?t=688674/]http://www.bisound.com/forum/showthread.php?t=688674/[/url] .

  128. вывод из запоя в ростове [url=https://cah.forum24.ru/?1-19-0-00000455-000-0-0-1730648785]https://cah.forum24.ru/?1-19-0-00000455-000-0-0-1730648785[/url] .

  129. вывод из запоя на дому ростов на дону [url=http://www.rio16.ukrbb.net/viewtopic.php?f=3&t=1115]http://www.rio16.ukrbb.net/viewtopic.php?f=3&t=1115[/url] .

  130. онлайн казино [url=https://online-kazino.by/]онлайн казино[/url] .

  131. вывод из запоя на дому ростов недорого [url=www.severussnape.borda.ru/?1-4-0-00000313-000-0-0-1730648539/]www.severussnape.borda.ru/?1-4-0-00000313-000-0-0-1730648539/[/url] .

  132. нарколог на дом вывод из запоя ростов [url=www.klin.0pk.me/viewtopic.php?id=4405]www.klin.0pk.me/viewtopic.php?id=4405[/url] .

  133. онлайн казино беларусь [url=http://casino-bonus.by/]онлайн казино беларусь[/url] .

  134. нарколог на дом вывод из запоя на дому [url=https://pandora.ukrbb.net/viewtopic.php?f=2&t=12275/]https://pandora.ukrbb.net/viewtopic.php?f=2&t=12275/[/url] .

  135. срочный вывод из запоя ростов [url=https://vishivayu.ukrbb.net/viewtopic.php?f=12&t=13426/]https://vishivayu.ukrbb.net/viewtopic.php?f=12&t=13426/[/url] .

  136. 長い時間にドールをおしだしたら、表面に痕が出るかもしれません。セックス ロボットこの場合はまず、きれいな白い布を水に浸けて、痕の上に覆います。そして、ドライヤーの熱風で布の上から吹きます。一定期間以降、痕がどんどん消えます。

  137. вывод. из. запоя. ростов. [url=https://belbeer.borda.ru/?1-6-0-00000753-000-0-0-1730726409]https://belbeer.borda.ru/?1-6-0-00000753-000-0-0-1730726409[/url] .

  138. принудительный вывод из запоя ростов [url=https://forumbar.anihub.me/viewtopic.php?id=9752/]forumbar.anihub.me/viewtopic.php?id=9752[/url] .

  139. вывод из запоя на дому ростов недорого [url=http://kryto.ukrbb.net/viewtopic.php?f=3&t=1164]http://kryto.ukrbb.net/viewtopic.php?f=3&t=1164[/url] .

  140. вывод. из. запоя. ростов. [url=www.gonochki.forum24.ru/?1-10-0-00001135-000-0-0-1730726022/]www.gonochki.forum24.ru/?1-10-0-00001135-000-0-0-1730726022/[/url] .

  141. Promo Codes for subscription boxes [url=http://skidki-i-kupony.ru]http://skidki-i-kupony.ru[/url] .

  142. Продамус промокод [url=http://www.prodamus-promokod1.ru]Продамус промокод[/url] .

  143. нарколог вывод из запоя ростов [url=http://dolgoprudni.rusff.me/viewtopic.php?id=3061/]нарколог вывод из запоя ростов[/url] .

  144. вывод. из. запоя. ростов. [url=www.zavitai.mybb.social/viewtopic.php?id=88]www.zavitai.mybb.social/viewtopic.php?id=88[/url] .

  145. быстрый вывод из запоя ростов [url=https://rodoslav.forum24.ru/?1-4-0-00000569-000-0-0-1730725681]быстрый вывод из запоя ростов[/url] .

  146. быстрый вывод из запоя ростов [url=https://ya.7bb.ru/viewtopic.php?id=14600/]https://ya.7bb.ru/viewtopic.php?id=14600/[/url] .

  147. вывод из запоя круглосуточно ростов-на-дону [url=www.svstrazh.forum24.ru/?1-3-0-00000232-000-0-0-1730725454/]вывод из запоя круглосуточно ростов-на-дону[/url] .

  148. ラブドール エロmaking the experience truly personalized.The material feels remarkably realistic and the joints move smoothly,

  149. リアルなコンパニオン、コレクターズアイテム、ユニークなアートピースまで、あらゆるニーズに応えるドールが揃っています.各ドールのページには詳細な説明と高解像度の画像があり、特徴をしっかりと把握できるため、納得のいく選択が可能です.中国 えろ

  150. франшизы для бизнеса [url=https://franshizy22.ru/]франшизы для бизнеса[/url] .

  151. какую франшизу открыть [url=http://franshizy18.ru/]какую франшизу открыть[/url] .

  152. топ франшиз для малого бизнеса [url=https://franshizy21.ru/]топ франшиз для малого бизнеса[/url] .

  153. вывод из запоя ростов-на-дону [url=https://krasnogorsk.anihub.me/viewtopic.php?id=2566]https://krasnogorsk.anihub.me/viewtopic.php?id=2566[/url] .

  154. priligy generika dapoxetine 60mg Institute of Clinical Neurosciences, Royal Prince Alfred Hospital, Sydney, New South Wales, Australia

  155. франшизы в россии [url=www.franshizy17.ru]франшизы в россии[/url] .

  156. продвижение. сайтов. москва. [url=http://www.prodvizhenie-sajtov-v-moskve216.ru]продвижение. сайтов. москва.[/url] .

  157. продвижение сайтов в москве и россии [url=http://prodvizhenie-sajtov-v-moskve214.ru]продвижение сайтов в москве и россии[/url] .

  158. seo продвижение сайтов москва [url=https://prodvizhenie-sajtov-v-moskve215.ru/]seo продвижение сайтов москва[/url] .

  159. сервис накрутки подписчиков ютуб [url=http://nakrutkamedia11.com]сервис накрутки подписчиков ютуб[/url] .

  160. instagram story viewer and downloader [url=http://www.storyinst.com]http://www.storyinst.com[/url] .

  161. Another fun tradition is the gingerbread display competition at the Ronald McDonald House.t バックA casino and boardwalk don’t exactly conjure images of plum puddings and carolers,

  162. купить искусственная кожа розницу [url=www.iskusstvennaya-kozha-dlya-mebeli-kupit.ru/]www.iskusstvennaya-kozha-dlya-mebeli-kupit.ru/[/url] .

  163. сколько стоит проект перепланировки квартиры в москве [url=www.stoimost-soglasovaniya-pereplanirovki-kvartiry.ru]сколько стоит проект перепланировки квартиры в москве[/url] .

  164. instagram stories anonymous [url=http://freeinstviewer.com/]instagram stories anonymous[/url] .

  165. вывод из запоя на дому воронеж [url=https://vyvod-iz-zapoya-voronezh13.ru/]вывод из запоя на дому воронеж [/url] .

  166. клиника прерывания запоя [url=vyvod-iz-zapoya-voronezh11.ru]клиника прерывания запоя [/url] .

  167. вывод из запоя королев [url=https://vyvod-iz-zapoya-korolev14.ru/]вывод из запоя королев[/url] .

  168. прерывание запоев [url=vyvod-iz-zapoya-voronezh12.ru]vyvod-iz-zapoya-voronezh12.ru[/url] .

  169. priligy walgreens This was probably due to Nandrolones aromatization to a weaker estrogen called Norestrogen and the resulting mild anti estrogenic effect that results in moderate dosage administration

  170. After you have been whitelisted in our system, you won’tえろ 人形 maybe get blocked yet again by our firewall!

  171. Click this link to visit us with the Dollオナドール Discussion board to discover what our clients really have to say about our company as well as the prodcuts we market.

  172. and the sensations they can offer range from gentle ラブドール sexto mind-blowingly intense.

  173. オナホ リアルChildren’s eyes haven’t totally developed yet,so some farsightedness is normal in childhood.

  174. Fertilizer applicationSoil fertility is the capacity of the soil to supply the nutrients necessary for good crop production,and fertilizing is the addition of nutrients to the soil.ラブドール 風俗

  175. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  176. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  177. Keep up the fantastic work! Kalorifer Sobası odun, kömür, pelet gibi yakıtlarla çalışan ve ısıtma işlevi gören bir soba türüdür. Kalorifer Sobası içindeki yakıtın yanmasıyla oluşan ısıyı doğrudan çevresine yayar ve aynı zamanda suyun ısınmasını sağlar.

  178. Keep up the fantastic work! Kalorifer Sobası odun, kömür, pelet gibi yakıtlarla çalışan ve ısıtma işlevi gören bir soba türüdür. Kalorifer Sobası içindeki yakıtın yanmasıyla oluşan ısıyı doğrudan çevresine yayar ve aynı zamanda suyun ısınmasını sağlar.

  179. Keep up the fantastic work! Kalorifer Sobası odun, kömür, pelet gibi yakıtlarla çalışan ve ısıtma işlevi gören bir soba türüdür. Kalorifer Sobası içindeki yakıtın yanmasıyla oluşan ısıyı doğrudan çevresine yayar ve aynı zamanda suyun ısınmasını sağlar.

  180. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  181. Kalorifer Sobası odun, kömür, pelet gibi yakıtlarla çalışan ve ısıtma işlevi gören bir soba türüdür.

  182. Kalorifer Sobası odun, kömür, pelet gibi yakıtlarla çalışan ve ısıtma işlevi gören bir soba türüdür.

  183. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  184. For applications in corrosive environments, Elite Pipe Factory offers titanium pipes that provide unmatched strength and resistance. These pipes are ideal for industries requiring superior performance under harsh conditions. Our dedication to quality makes Elite Pipe Factory a leading choice in Iraq for titanium pipes. Discover more about our products at elitepipeiraq.com.

  185. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  186. Your blog is a testament to your dedication to your craft. Your commitment to excellence is evident in every aspect of your writing. Thank you for being such a positive influence in the online community.

  187. Your writing has a way of resonating with me on a deep level. I appreciate the honesty and authenticity you bring to every post. Thank you for sharing your journey with us.

  188. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  189. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  190. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  191. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  192. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  193. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  194. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  195. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  196. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  197. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  198. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  199. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  200. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top