Saturday Jan 18, 2025

திருவெக்கா சொன்ன வண்ணம்செய்த பெருமாள் கோயில்:  தனிச்சிறப்பு

Spread the love

Spread the loveதிருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில், அல்லது யதோத்காரி பெருமாள் கோயில் (Yathothkari Perumal Temple), காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றான வைணவத் திருத்தலம். கோவில் தனிச்சிறப்பு : * சரஸ்வதிக்காகவும், திருமழிசை ஆழ்வாருக்காகவும் பெருமாள் காட்சி கொடுத்த தலம். * பராந்த சோழனால் இக்கோவிலுக்கு 367 களஞ்சியம் பொன் பரிசாக வழங்கப்பட்டது. *மிக அரிய கோலமாக, பெருமாள் இடது கையை தலைக்கு வைத்து சயனித்து உள்ளார். பெருமாளுக்கு அருகில் சரஸ்வதி தேவி அமர்ந்திருக்கிறார். தலபுராணம் பிரம்மா அஸ்வமேத யாகம் நடத்த சத்யா […]


Spread the love
Back to Top